சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரற்று

ararru · தொழிற்பெயர்

1
அழுகை
crying
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆயத்தில் கூடு என்று அரற்று எடுப்பத் தாக்கிற்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரற்று (ararru), தொழிற்பெயர், 'crying'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரற்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்