சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரவத்தால்

aravattal

1
ஒலியினால்
due to the sounds
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரவத்தால் (aravattal), 'due to the sounds'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரவத்தால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்