சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரவவாய்

aravavay

1
குரைப்பு ஒலியினையுடைய வாய்
barking mouths
ஒருசொல் hapax — appears once in the corpus

அரவவாய் ஞமலி மகிழாது மடியின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரவவாய் (aravavay), 'barking mouths'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரவவாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு