சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 122

44 words cited from this poem, ordered by line.

பிழி
pizhi · வரி 1
squeezed
இன்றாயினும்
inrayinum · வரி 2
even if it is not there
துஞ்சாது
tuncatu · வரி 2
not sleeping
ஆவணம்
avanam · வரி 3
shopping street, market, bazaar
மறுகு
maruku · வரி 3
street
துஞ்சாள்
tuncal · வரி 4
she did not sleep
துஞ்சின்
tuncin · வரி 5
if sleeping
கடுகுவர்
katukuvar · வரி 6
they move around rapidly
கண்ணர்
kannar · வரி 6
those with eyes
காவலர்
kavalar · வரி 6
guard
இளையர்
ilaiyar · வரி 7
servants
வை
vai · வரி 7
hay
ஞாளி
nali · வரி 8
dog
தோகை
tokai · வரி 8
paddy plant sheath
மகிழும்
makizhum · வரி 8
they bark
அரவவாய்
aravavay · வரி 9
barking mouths
ஞமலி
namali · வரி 9
dog
மகிழாது
makizhatu · வரி 9
not barking
உறழ
urazha · வரி 10
like
கான்று
kanru · வரி 10
giving
அகல்வாய்
akalvay · வரி 11
wide mouth
மண்டிலம்
mantilam · வரி 11
sun
விரியும்மே
viriyumme · வரி 11
it spreads
திங்கள்
tinkal · வரி 12
moon
எலி
eli · வரி 13
rat
அழிதக
azhitaka · வரி 14
to be sad
கழுது
kazhutu · வரி 14
tall platform
குழறும்
kuzharum · வரி 14
owl hoots, owls hoot
சேவல்
ceval · வரி 15
cock
வாளாது
valatu · வரி 15
not hooting
இயம்பும்
iyampum · வரி 16
to sound, sounding
கோழி
kozhi · வரி 16
Kozhi town, a town in the Chozha country
மடிந்த
matinta · வரி 17
slept, sleeping
வாரலர்
varalar · வரி 18
he did not come
புட்டில்
puttil · வரி 19
anklets
ஆதி
ati · வரி 20
horse running straight
நன்மா
nanma · வரி 20
fine horses
மா
ma · வரி 20
Thirumakal
உறந்தை
urantai · வரி 21
Uraiyur, the capital of the Chozha country, a part of today’s Tiruchy
தித்தன்
tittan · வரி 21
a small–region king
நொச்சி
nocci · வரி 21
nocchi tree, Vitex leucoxylon, Chaste tree
புறங்காட்டன்ன
purankattanna · வரி 22
like the protective forests
களவு
kalavu · வரி 23
Corinda tree fruits, Bengal Currant fruits, Carissa spinarum
முட்டின்றால்
muttinral · வரி 23
it has hindrances