சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரிகால்

arikal · வினைத்தொகை

1
பயிரின் அரிந்த தாள், grain stubble இருவி, தட்டை
reduced stalk after reaping
வினைத்தொகை

நெல் அரிகால், Pura 322–3 – வரகின் அரிகால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரிகால் (arikal), வினைத்தொகை, 'reduced stalk after reaping'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரிகால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்