சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரிபடும்

aripatum

1
வண்டுகள் மொய்க்கும்
bees swarming
ஒருசொல் hapax — appears once in the corpus

அரிபடும் ..... மலர்க் கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரிபடும் (aripatum), 'bees swarming'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரிபடும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்