சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரிப்பன

arippana

1
விட்டுவிட்டு, இடைவிட்டு
at regular intervals
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரிப்பன (arippana), 'at regular intervals'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரிப்பன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு