சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 45

41 words cited from this poem, ordered by line.

உழுஞ்சில்
uzhuncil · வரி 1
vakai tree, sirissa tree
துணர்
tunar · வரி 1
cluster, bunch
நெற்று
nerru · வரி 1
seed pod
வாடல்
vatal · வரி 1
dried
அரிப்பன
arippana · வரி 2
at regular intervals
ஆடுகள
atukala · வரி 2
of a dance arena
கள
kala · வரி 2
of a dance arena
பெருங்குன்றத்து
perunkunrattu · வரி 3
on the huge mountain
அட்டு
attu · வரி 4
killing
ஆற்று
arru · வரி 4
on the path
களிறு
kaliru · வரி 4
bull elephant, male elephant
நிவப்பன
nivappana · வரி 4
those that are tall
அத்தத்து
attattu · வரி 5
of the wasteland
ஆளில்
alil · வரி 5
without humans
உகளும்
ukalum · வரி 5
it leaps, they leap
உழுவை
uzhuvai · வரி 5
tiger
இறந்தனர்
irantanar · வரி 6
he passed, he went
பாஅய்
paay · வரி 7
have spread
பீரத்து
pirattu · வரி 7
of ridge gourd vines, Luffa acutangula
புரைதல்
puraital · வரி 8
similar
குறுக்கை
kurukkai · வரி 9
Kurukkai, a place where Anni and Thithiyan fought
திதியன்
titiyan · வரி 9
Tthithiyan, a small–region king
துமிய
tumiya · வரி 10
chopping, cutting
முழுமுதல்
muzhumutal · வரி 10
thick tree trunk
குறைத்த
kuraitta · வரி 11
cutting
புன்னை
punnai · வரி 11
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
வயிரியர்
vayiriyar · வரி 11
artists
கூர்ந்து
kurntu · வரி 13
greatly, abundantly
ஆதிமந்தி
atimanti · வரி 14
Athimanthi, a Chozha princess who was married to Attan Athi
பேதுற்று
peturru · வரி 14
confused
அலந்தனென்
alantanen · வரி 15
I was sad –
உழல்வென்
uzhalven · வரி 15
I will suffer
பொலந்தார்
polantar · வரி 15
gold garland
அடல்
atal · வரி 17
battle
கலங்கிய
kalankiya · வரி 17
ruined
வானவரம்பன்
vanavarampan · வரி 17
the Chera king
அரண்
aran · வரி 18
fort
அஞ்சுவரு
ancuvaru · வரி 19
causing fear
துஞ்சாதேன்
tuncaten · வரி 19
I am not sleeping
நோயொடு
noyotu · வரி 19
with love affliction
அன்னி
anni
Anni, a small–region king who was killed by the small–region king Thithiyan in Kurukukkai