சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரியலாட்டியர்

ariyalattiyar

1
கள் விற்கும் பெண்கள்
women who sell alcohol
ஒருசொல் hapax — appears once in the corpus

அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் மகிழ்நொடை பெறாஅர் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரியலாட்டியர் (ariyalattiyar), 'women who sell alcohol'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரியலாட்டியர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு