சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 245

43 words cited from this poem, ordered by line.

உயிரினும்
uyirinum · வரி 1
more than life
தருமார்
tarumar · வரி 1
to bring
காட்சியர்
katciyar · வரி 2
the man who is knowledgeable
சென்றனர்
cenranar · வரி 2
he has gone, he went
செல்க
celka · வரி 2
may you go, you can go
பூப்ப
puppa · வரி 2
appearing
ஒழியும்
ozhiyum · வரி 3
staying back
மதுகையள்
matukaiyal · வரி 3
a woman with strength
வலித்து
valittu · வரி 3
strong, brave, with strength
நீங்கி
ninki · வரி 4
removed, moved, left, leaving
இயவில்
iyavil · வரி 5
in the path
கழை
kazhai · வரி 5
bamboo
திரங்கு
tiranku · வரி 5
wilted
மறந்த
maranta · வரி 5
forgot, forgetting, forgotten
சாத்து
cattu · வரி 6
merchants
தலைவர்
talaivar · வரி 7
leader
திதலை
titalai · வரி 8
marks
பணை
panai · வரி 8
bamboo
வயிறு
vayiru · வரி 8
stomach
அரியலாட்டியர்
ariyalattiyar · வரி 9
women who sell alcohol
வரைப்பில்
varaippil · வரி 9
within the boundaries
கவுள்
kavul · வரி 10
cheek
நொடை
notai · வரி 10
selling
பெறாஅர்
peraar · வரி 10
a man who does not get
சுட்டி
cutti · வரி 11
pointing, indicating
இளையர்
ilaiyar · வரி 12
servants
ஓடுபுதல்வன்
otuputalvan · வரி 12
a son who is running and playing
கவின்ற
kavinra · வரி 12
attained beauty
அல்கி
alki · வரி 13
staying, stayed
பாக்கத்து
pakkattu · வரி 13
in a seashore town
வைகுற
vaikura · வரி 13
when dawn appears
இலவத்து
ilavattu · வரி 14
Silk Cotton Tree’s
நிழல்பட
nizhalpata · வரி 14
with shade
அகைந்தன்ன
akaintanna · வரி 15
like glowing flame
குழல்
kuzhal · வரி 16
flute
தும்பி
tumpi · வரி 16
bee
உணங்கும்
unankum · வரி 17
it is sad
என்பு
enpu · வரி 17
bone
ததர்
tatar · வரி 17
clustered
ஒட்டகத்து
ottakattu · வரி 18
camel’s
தீர்க்கும்
tirkkum · வரி 18
removes, ends
சென்மோ
cenmo · வரி 21
let us go, we will go
வாரலென்
varalen · வரி 21
I will not come