சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரியவும்

ariyavum · உம்மை எண்ணும்மை

1
அரியவும்
those that are precious

அரியவும் உளவோ நினக்கே

2
அரியவும்
and those that are difficult
உம்மை எண்ணும்மை

அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின்

3
அரியவும்
and those that are precious
உம்மை எண்ணும்மை

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரியவும் (ariyavum), உம்மை எண்ணும்மை, 'those that are precious'. புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரியவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு