சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரியவை

ariyavai · ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
நீ அறிவதற்கு அரியை, திருமால்
you are difficult to be measured, Thirumal
ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்ன நாட்டத்து அளப்பு அரியவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரியவை (ariyavai), ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are difficult to be measured, Thirumal'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரியவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்