சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரியின்

ariyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
வண்டுகளைப் போல்
like bees
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

பூ வீழ் அரியின் புலம்பப் போகாது யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரியின் (ariyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like bees'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரியின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்