சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருங்கடிப்படுக்குவள்

arunkatippatukkuval

1
அரிய காவல்படுத்திவிடுவாள்
she will put you under strict guard
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்கடிப் படுக்குவள் அறன் இல் யாயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருங்கடிப்படுக்குவள் (arunkatippatukkuval), 'she will put you under strict guard'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருங்கடிப்படுக்குவள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு