சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருச்சிப்போரும்

aruccipporum · உம்மை எண்ணும்மை

1
வழிபடுவோரும்
and those who worship
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

‘செய் பொருள் வாய்க்க’ எனச் செவி சார்த்துவோரும் ‘ஐ அமர் அடுக’ என அருச்சிப்போரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருச்சிப்போரும் (aruccipporum), உம்மை எண்ணும்மை, 'and those who worship'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருச்சிப்போரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்