சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளாய்

arulay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
தலையளி செய்வாயாக, அருள் செய்வாயாக
shower your graces
முன்னிலை ஒருமை வினைமுற்று
3
நீ அருள் உடையை
you are with graces

அருளாய் அன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளாய் (arulay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'shower your graces'. நற்றிணை 5; ஐங்குறுநூறு 2; அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளாய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை