சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளிலர்

arulilar · எதிர்மறை வினைமுற்று

1
இரக்கம் கொள்ளாதவர்
a man who does not shower graces
எதிர்மறை வினைமுற்று
2
இரக்கம் கொள்ளாதவர்கள், அன்பைக் காட்டாதவர்கள்
those who do not shower graces

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளிலர் (arulilar), எதிர்மறை வினைமுற்று, 'a man who does not shower graces'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளிலர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு