சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 247

28 words cited from this poem, ordered by line.

ஒழுக்கிய
ozhukkiya · வரி 1
dropped
மண்ணா
manna · வரி 1
not washed
துறந்தோர்
turantor · வரி 2
the man who left
நன்மாண்
nanman · வரி 2
very special
அருளிலர்
arulilar · வரி 3
a man who does not shower graces
அழல்வாய்
azhalvay · வரி 4
warm mouth
எண்கின்
enkin · வரி 4
of bears
ஏற்றை
errai · வரி 4
Etrai, a small–region king under the Chera king
கருங்கோட்டு
karunkottu · வரி 5
with dark horns, with black horns
முனையின்
munaiyin · வரி 5
due to hating
இடக்கும்
itakkum · வரி 6
it breaks
இருந்தலை
iruntalai · வரி 6
big top
செம்புற்றின்
cempurrin · வரி 6
of red termite mounds
புற்றின்
purrin · வரி 6
of a termite mound
பெருஞ்செம்புற்றின்
peruncempurrin · வரி 6
of big red termite mounds
என்னார்
ennar · வரி 7
he did not consider so
பகைபட
pakaipata · வரி 7
with enmity
பார்த்து
parttu · வரி 8
looking
பாழ்பட்ட
pazhpatta · வரி 8
ruined
ஊறுபடு
urupatu · வரி 10
with great difficulties
கழுத்தின்
kazhuttin · வரி 11
having necks
நசைஇய
nacaiiya · வரி 11
desired
படுமுடை
patumutai · வரி 11
flesh of the dead
பறை
parai · வரி 11
drum
முடை
mutai · வரி 11
flesh
சிமை
cimai · வரி 12
mountain peak
பாறு
paru · வரி 12
Indian vulture, Gyps indicus
பிறங்கல்
pirankal · வரி 13
mountain