சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருவாளர்

aruvalar

1
அருவாள நாட்டார்
Aruvalar, those who live in Aruvala country
ஒருசொல் hapax — appears once in the corpus

தொல் அருவாளர் தொழில் கேட்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருவாளர் (aruvalar), 'Aruvalar, those who live in Aruvala country'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருவாளர். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை