சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருவியின்

aruviyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
அருவியைப் போன்று
like the waterfalls
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
அருவியில்
in the waterfalls
3
அருவியினால்
due to waterfalls
4
ஓடும் நீரின்கண்
in the running water, in the river
5
அருவியினுடைய
of the waterfalls

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருவியின் (aruviyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the waterfalls'. குறுந்தொகை 2; பரிபாடல் 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருவியின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை