சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரைவரை

araivarai

1
இடைமலை
mid mountain
ஒருசொல் hapax — appears once in the corpus

அரைவரை மேகலை, அளி நீர்ச் சூழிதரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரைவரை (araivarai), 'mid mountain'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரைவரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்