சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறா

ara · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
முடிவில்லாத
unending
2
நீங்காத
not removed
3
நிற்காத
not stopping
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறா (ara), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'unending'. பட்டினப்பாலை 2; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறா. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை