சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிதுயிலோனும்

arituyilonum · உம்மை எண்ணும்மை

1
யோக நித்திரையுடையவனும், திருமால்
and the god in conscious sleep, Thirumal
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

துளவம் சூடிய அறிதுயிலோனும் ..... வளைவாய் நாஞ்சிலோனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிதுயிலோனும் (arituyilonum), உம்மை எண்ணும்மை, 'and the god in conscious sleep, Thirumal'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிதுயிலோனும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்