சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிந்தனம்

arintanam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
அறிந்தோம்
we knew
தன்மைப் பன்மை வினைமுற்று

தலைவியின் கூற்று, Nat 328–4 – தோழியின் கூற்று, Aink 240–1 – தோழியின் கூற்று, Kali 42–6 – தலைவியின் கூற்று, Pari 3–62 – தொழுவோரின் கூற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிந்தனம் (arintanam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we knew'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிந்தனம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு