அகநானூறு 328
33 words cited from this poem, ordered by line.
அமல்
amal · வரி 1
dense
வயிரியர்
vayiriyar · வரி 1
artists
வழை
vazhai · வரி 1
two–sepalled gamboge trees, Ochrocarpos longifolius
அதிர்ந்தன்ன
atirntanna · வரி 2
like roaring
ஏறோடு
erotu · வரி 2
with thunder
முழக்கத்து
muzhakkattu · வரி 2
with loud roars
முழவு
muzhavu · வரி 2
muzhavu drum, muzhavu drums
நள்ளென்
nallen · வரி 3
with pitch darkness
அரவின்
aravin · வரி 4
snake’s
இடறி
itari · வரி 4
stumbled upon
பைந்தலை
paintalai · வரி 4
fresh head
இரவின்
iravin · வரி 5
at night
கங்குலின்
kankulin · வரி 6
at night
இனிதின்
initin · வரி 7
sweetly
இயைந்த
iyainta · வரி 7
united, together
நண்பு
nanpu · வரி 7
friendship
முனிதல்
munital · வரி 7
hatred
அறிந்தனம்
arintanam · வரி 8
we knew
தெற்று
terru · வரி 8
clarity
அலைப்ப
alaippa · வரி 9
to sway
உயங்க
uyanka · வரி 10
to be sad, saddened
முகந்து
mukantu · வரி 10
taking
முகந்துகொண்டு
mukantukontu · வரி 10
taking
முயங்குதொறும் முயங்குதொறும்
muyankutorum muyankutorum · வரி 10
when embracing and embracing
அடக்குவம்
atakkuvam · வரி 11
we would have controlled
பிடி
piti · வரி 11
female elephant
கடுஞ்சூல்
katuncul · வரி 12
first pregnancy
களிறு
kaliru · வரி 13
bull elephant, male elephant
கழை
kazhai · வரி 13
bamboo
தின்
tin · வரி 13
sharpened with a rasp
தைவர
taivara · வரி 13
holding
விழை
vizhai · வரி 13
desiring, loving
வாழை
vazhai · வரி 14
banana trees, plantain trees