சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியற்க

ariyarka

1
அறியாதிருக்கட்டும்
may it not know
ஒருசொல் hapax — appears once in the corpus

கடும்பொடும் பரவுதும், கொடும்பாடு அறியற்க எம் அறிவு, எனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியற்க (ariyarka), 'may it not know'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியற்க. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்