சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியவும்

ariyavum

1
அறியவும்
to know

மற்று அவனை நீ அறியவும் பெற்றாயோ?

2
அறியவும்
and to know

புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியவும் (ariyavum), 'to know'. கலித்தொகை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியவும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை