சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறியுநர்

ariyunar · வினையாலணையும் பெயர்

1
கட்டுவிச்சி வேலன் முதலியோர்
soothsayers
வினையாலணையும் பெயர்
2
அறிவித்தவர்கள்
those who announced
வினையாலணையும் பெயர், அறிவிக்குநர் என்பதன் விவ் விகுதி தொக்கது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறியுநர் (ariyunar), வினையாலணையும் பெயர், 'soothsayers'. புறநானூறு 4; நற்றிணை 2; குறிஞ்சிப்பாட்டு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறியுநர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு