சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிவர்

arivar · வினையாலணையும் பெயர்

1
அறிபவர்கள்
those who know
வினையாலணையும் பெயர்

அறிவர் உறுவிய அல்லல்

2
அறிவார்
he will know

செய் பொருட்கு அகன்றோர் அறிவர் கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிவர் (arivar), வினையாலணையும் பெயர், 'those who know'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு