சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிவினேற்கு

arivinerku · தன்மை ஒருமை வினையாலணையும் பெயர்

1
அறிவை உடையேனுக்கு
me with intelligence
தன்மை ஒருமை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெஞ்சு அறை போகிய அறிவினேற்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிவினேற்கு (arivinerku), தன்மை ஒருமை வினையாலணையும் பெயர், 'me with intelligence'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவினேற்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு