சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிவுறல்

arivural · தொழிற்பெயர்

1
அறிவுறுத்தல்
to inform
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறிவுறல் மறந்திசின் யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிவுறல் (arivural), தொழிற்பெயர், 'to inform'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவுறல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு