சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 38

45 words cited from this poem, ordered by line.

வண்டு
vantu · வரி 1
honey bee
வண்டுபடு
vantupatu · வரி 1
swarmed by bees
வேங்கை
venkai · வரி 1
Venkai Mountain
குவளை
kuvalai · வரி 2
blue waterlily flowers
தாரன்
taran · வரி 2
a man wearing a garland
தேம்
tem · வரி 2
honey
தேம்பாய்
tempay · வரி 2
honey flowing, honey oozing
இடவது
itavatu · வரி 3
on the left side
வெஞ்செலல்
vencelal · வரி 3
going rapidly
தெரிந்து
terintu · வரி 4
knowing, understanding
வாய்வது
vayvatu · வரி 5
it is true
வெற்பன்
verpan · வரி 5
the lord of the mountain
செயலை
ceyalai · வரி 6
asoka tree, Saraca indica
வந்தனன்
vantanan · வரி 6
he came, he has come
வந்தனள்
vantanal · வரி 6
she came, she has come
கயிற்று
kayirru · வரி 7
with a rope
தாழ்வு
tazhvu · வரி 7
weakness
ஊசல்
ucal · வரி 8
swing
பாய்பு
paypu · வரி 8
diving, jumping
ஆடாமையின்
atamaiyin · வரி 9
since we did not play in the water
கலுழ்பு
kaluzhpu · வரி 9
muddied, turbid
தேறி
teri · வரி 9
being clear, understanding
தலைஇய
talaiiya · வரி 10
poured
நீலம்
nilam · வரி 10
blue waterlilies
சுனையும்
cunaiyum · வரி 11
and the pond
பறை
parai · வரி 11
drum
எடுத்தல்
etuttal · வரி 12
carrying
கிளி
kili · வரி 12
parrot
தடக்குரல்
tatakkural · வரி 12
big spears
இருவி
iruvi · வரி 13
stubble of grains
குலவு
kulavu · வரி 13
bent
கோல்தலை
koltalai · வரி 13
stick–like tops
ஒழி
ozhi · வரி 14
removed
கொய்து
koytu · வரி 14
plucked
புனமும்
punamum · வரி 14
and the forest
பெயரலன்
peyaralan · வரி 15
a man who did not go
பைதலன்
paitalan · வரி 15
a sad man
உயர்வரை
uyarvarai · வரி 16
tall mountain
சூடிய
cutiya · வரி 16
worn
கூஉம்
kuum · வரி 17
calls
கூகை
kukai · வரி 17
owl
அதை
atai · வரி 18
those
அறிவுறல்
arivural · வரி 18
to inform
மறந்திசின்
maranticin · வரி 18
I forgot
பெருங்களிறு
perunkaliru · வரி 20
large bull elephant, large male elephant