அறிவுறாஅ
arivuraa · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, அளபெடை
1
அறிந்து
knowing
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, அளபெடைஒருசொல் hapax — appears once in the corpus
நீடாது வல்லெனத் தார் மணி மா அறிவுறாஅ, ஊர் நணித் தந்தனை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அறிவுறாஅ (arivuraa), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, அளபெடை, 'knowing'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவுறாஅ. Retrieved 26 Jul 2026.