சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறுபு

arupu

1
நீங்கி
removing, ending
2
அறுந்து
torn, ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறுபு (arupu), 'removing, ending'. பதிற்றுப்பத்து 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறுபு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து