சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறுமுகம்

arumukam

1
ஆறு முகங்கள்
six faces
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறுமுகம் (arumukam), 'six faces'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறுமுகம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்