சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறையும்

araiyum · பெயரெச்சம்

1
அடிக்கப்படும்
being beat
பெயரெச்சம்
2
பறவை கூவும், பாடும்
they sing
3
அடிக்கப்படும்
being beat
4
பாறையும்
and rocks
உம்மை எண்ணும்மை

அறையும் பொறையும்

5
அறிவிக்கும்
announcing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறையும் (araiyum), பெயரெச்சம், 'being beat'. புறநானூறு 3; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு