சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறையூஉ

araiyuu · செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

1
ஒலிக்க
sounding
செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆய்ந்து அளவா ஓசை அறையூஉப் பறை அறையப் போந்தது வையைப் புனல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறையூஉ (araiyuu), செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை, 'sounding'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறையூஉ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்