சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறைய

araiya

1
பாறைக்கு அண்மையில்
near boulders
2
பாறையில்
on the boulders
3
முழங்க
roaring

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறைய (araiya), 'near boulders'. அகநானூறு 1; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறைய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு