சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அற்பு

arpu · வலித்தல் விகாரம்

1
அன்பு
love
வலித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை நயத்தகு மரபின் வியத்தகு குமர!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அற்பு (arpu), வலித்தல் விகாரம், 'love'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அற்பு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்