சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அற்றது

arratu

1
இல்லாதது
lacking, without, devoid

சுரன் வழக்கு அற்றது என்னாது

2
ஆயிற்று
have developed

“கார் தூம்பு அற்றது வான்” என ஒரு சார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அற்றது (arratu), 'lacking, without, devoid'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அற்றது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு