சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலந்தோர்க்கு

alantorkku

1
வருந்தினவர்களுக்கு
those who are suffering
ஒருசொல் hapax — appears once in the corpus

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலந்தோர்க்கு (alantorkku), 'those who are suffering'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலந்தோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை