சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலம்

alam · புனல் பொழிபு இழிந்து உரம் உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை

1
14ஆம் அடிமுதல் 28ம் அடிமுடிவாயுள்ள பகுதி சிதைக்கப்பட்டு உள்ளமையால் இவற்றிற்கு உரை இல்லை
we don’t know the meaning since the lines 14–28 of have not come to us intact and scholars have not written commentaries for these lines
புனல் பொழிபு இழிந்து உரம் உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலம் (alam), புனல் பொழிபு இழிந்து உரம் உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை, 'we don’t know the meaning since the lines 14–28 of have not come to us intact and scholars have not written commentaries for these lines'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்