சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலர்தரு

alartaru

1
வளருகின்ற
growing, waxing
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலர்தரு (alartaru), 'growing, waxing'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலர்தரு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்