அலையா
alaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
அலைத்து, சுழற்றி
whirling
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அலையா (alaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'whirling'. நற்றிணை 1; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலையா. Retrieved 26 Jul 2026.