சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலையில்

alaiyil · ஆகுபெயர்

1
நீரில்
in the water
ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வய வாளை வித்தி அலையில் “விளைக! பொலிக!” என்பார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலையில் (alaiyil), ஆகுபெயர், 'in the water'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலையில். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்