சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்கினை

alkinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ தங்கினாய்
you stayed
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
நீ தங்கினையாகி
you staying

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்கினை (alkinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you stayed'. கலித்தொகை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்கினை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை