சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்கியேம்

alkiyem · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
அருகில் இருந்தோம் – நானும் தலைவியும்
we were close – both of us
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆயிடை அருஞ்சுரத்து அல்கியேமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்கியேம் (alkiyem), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we were close – both of us'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்கியேம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு