சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்லிரோ

alliro · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
இல்லையா நீவிர்
won’t you
முன்னிலைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்லிரோ (alliro), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'won’t you'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்லிரோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு