சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளவா

alava · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
அளவிடப்படாத
not measured
2
அளக்கப்படாத
not measured
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
3
அளந்து
considering
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளவா (alava), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not measured'. பரிபாடல் 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளவா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்