சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளவுறு

alavuru

1
அளாவிய, கலந்த
mixed
ஒருசொல் hapax — appears once in the corpus

தேம் பெய்து அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளவுறு (alavuru), 'mixed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளவுறு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு